கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.05.2026 (திங்கள்கிழமை) முதல் இனிவரும் காலங்களில் நடைபெற உள்ள அனைத்து திங்கள் தின பொதுமக்கள் குறைதீர் கூட்டங்களும் வீரசோழபுரத்தில் உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்ட அரங
வெளியிடப்பட்ட தேதி : 07/05/2026
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.05.2026 (திங்கள்கிழமை) முதல் இனிவரும் காலங்களில் நடைபெற உள்ள அனைத்து திங்கள் தின பொதுமக்கள் குறைதீர் கூட்டங்களும் வீரசோழபுரத்தில் உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்ட அரங்கத்தில் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு (PDF 713KB)