
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் – 2026
தேர்தல் வேட்பாளர்களின் செலவின அறிக்கை![]()
தேர்தல் புதிய தகவல்கள்![]()
09.04.2026 – வாக்குச் சாவடிகளின் பட்டியல் வெளியீடு குறித்த அறிவிப்பு (மேலும் விவரங்களுக்கு 276KB)
| வாக்குச் சாவடிகளின் பட்டியல் | 077.உளுந்தூர்பேட்டை (விவரங்களுக்கு 1.3MB) | 078.ரிஷிவந்தியம் (விவரங்களுக்கு 1.3MB) |
| 079.சங்கராபுரம் (விவரங்களுக்கு 1.2MB) | 080.கள்ளக்குறிச்சி (விவரங்களுக்கு 1.3MB) |
| தேர்தல் அட்டவணைகள் |
|
| விவரங்கள் | நாள் |
| வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் | 30.03.2026 (Monday) |
| வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் | 06.04.2026 (Monday) |
| வேட்புமனுக்களின் பரிசீலனை | 07.04.2026 (Tuesday) |
| வேட்புமனுவை திரும்பபெறுவதற்கான கடைசி நாள் | 09.04.2026 (Thursday) |
| வாக்குப்பதிவு நடைபெறும் நாள் | 23.04.2026 (Thursday) |
| வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் | 04.05.2026 (Monday) |
ஊடக வெளியீடுகள்
- வாக்குப்பதிவு நாள் முடியும் வரை மேற்கண்ட விதிமுறைகள் செயலில் இருக்கும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
- வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் கிடங்குகள் 21.04.2026 முதல் 24.04.2026 மற்றும் 02.05.2026 முதல் 04.05.2026 ஆகிய ஏழு நாட்களுக்கு முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
- வாக்குப்பதிவு நாள் முடியும் வரை மேற்கண்ட விதிமுறைகள் செயலில் இருக்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்கள் அறிவித்துள்ளார்.
- செய்தி வெளியீடு எண்: 61, நாள்: 20.04.2026 – மாற்றுத்திரனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க சக்ஷம் செயலி மூலம் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திரு. பிரசாந்த் M S, இ.ஆ.ப.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்
பொதுப் பார்வையாளர்கள்
| வ.எண் | சட்டமன்ற தொகுதி எண் (ம) பெயர் | பொதுப் பார்வையாளர்களின் பெயர் | கைபேசி.எண் |
| 1 | 77.உளுந்தூர்பேட்டை & 78.ரிஷிவந்தியம் | திரு. N. சியாத், இஆப., | 6385183166 |
| 2 | 79.சங்கராபுரம் & 80.கள்ளக்குறிச்சி(தனி) | திருமதி. சுஜி தியாகி, இஆப., | 6385184166 |
செலவினப் பார்வையாளர்கள்
| வ.எண் | சட்டமன்ற தொகுதி எண் (ம) பெயர் | செலவினப் பார்வையாளர்களின் பெயர் | கைப்பேசி.எண் |
| 1 | 77.உளுந்தூர்பேட்டை | திரு. சுமித் தாஸ்குப்தா, இ.ர.ப., | 6385195166 |
| 2 | 78.ரிஷிவந்தியம் & 79.சங்கராபுரம் | திரு. விஜய் சிங், இ.ர.ப., | 6385196166 |
| 3 | 80.கள்ளக்குறிச்சி(தனி) | திரு. ரிஷி யாதவ், இ.ர.ப., | 6385197166 |
காவல் பார்வையாளர்
| வ.எண் | சட்டமன்ற தொகுதி எண் (ம) பெயர் | காவல் பார்வையாளரின் பெயர் | கைபேசி.எண் |
| 1 | 77.உளுந்தூர்பேட்டை , 78.ரிஷிவந்தியம், 79.சங்கராபுரம் & 80.கள்ளக்குறிச்சி(தனி) | திரு. அஜய் லிண்டா, இ.கா.ப., | 6385198166 |
தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
| வ.எண் | சட்டமன்ற தொகுதி எண் (ம) பெயர் | தேர்தல் நடத்தும் அலுவலரின் பெயர் | தேர்தல் நடத்தும் அலுவலரின் பதவி | கைப்பேசி.எண் | மின்னஞ்சல் |
| 1 | 77.உளுந்தூர்பேட்டை | திரு. R.செந்திகுமார் | உதவி ஆணையர் (கலால்), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கள்ளக்குறிச்சி | 9600895416 | ro.ulundurpettai@tn.gov.in |
| 2 | 78.ரிஷிவந்தியம் | திருமதி. G.சுமதி | துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கள்ளக்குறிச்சி | 9443967826 | ro.rishivandiyam@tn.gov.in |
| 3 | 79.சங்கராபுரம் | திரு. S.சிராஜூதின் | மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கள்ளக்குறிச்சி | 9080123133 | ro.sankarapuram@tn.gov.in |
| 4 | 80.கள்ளக்குறிச்சி(தனி) | திரு. C.முருகன் | வருவாய் கோட்டாட்சியர், கள்ளக்குறிச்சி | 9445000421 | ro.kallakurichi@tn.gov.in |
தொடர்புகள் / புகார்கள்
-
மாவட்ட தேர்தல் அலுவலர்
-
தேர்தல் அலுவலர்கள் (சட்டமன்றத் தொகுதி)
-
உதவி தேர்தல் அலுவலர்கள் (சட்டமன்றத் தொகுதி)
-
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்
-
வாக்காளர் சேவை மையம் (கட்டணமில்லா சேவை) : 1950
-
மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லா சேவை) : 1800 425 0067
-
தேசிய குறைதீர் சேவைத் தளம்





















































































