கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட ரூ.1,773.67 கோடி செலவிலான திட்டப் பணிகளை திறந்து வைத்து, 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 26/12/2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட ரூ.1,773.67 கோடி செலவிலான 2,559 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 62 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 210KB)

