மூடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நீலமங்கலம் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 15/12/2025
1 Students from a private school in Neelamangalam, who passed the Tamil language and literature proficiency test conducted in Kallakurichi district, met with the District Collector, Mr. M.S. Prashanth, IAS, and received his congratulations.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நீலமங்கலம் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.

மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)