தாயுமானவர் திட்டத்தின்கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு 03.11.2025 மற்றும் 04.11.2025 ஆகிய தேதிகளில் பொதுவிநியோகத் திட்டப் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 31/10/2025
தாயுமானவர் திட்டத்தின்கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு 03.11.2025 மற்றும் 04.11.2025 ஆகிய தேதிகளில் பொதுவிநியோகத் திட்டப் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு (PDF 18KB )