கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 40 சமூக நீதி விடுதிகள் (மாணவர்/ மாணவியர்) அரசு அலுவலர்கள் குழு மூலம் ஒரே நேரத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 30/10/2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 40 சமூக நீதி விடுதிகள் (மாணவர்/ மாணவியர்) அரசு அலுவலர்கள் குழு மூலம் ஒரே நேரத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )