கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தம் தொகுதியில் கூவனூர் மற்றும் சாங்கியம் கிராமம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதியதாகக் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தம் தொகுதியில் கூவனூர் மற்றும் சாங்கியம் கிராமம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதியதாகக் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் நேரில் ஆய்வு.
மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )