கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 10.06.2025 மற்றும் 11.06.2025 ஆகிய தினங்களில் கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் வட்டங்களில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 06/06/2025

மேலும் விவரங்களுக்கு (PDF 31KB )