ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் | கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
07/04/2025 | 23/04/2025 | பார்க்க (1 MB) Anganwadi_helper_application (130 KB) Anganwadi_worker_application (130 KB) Mini_Anganwadi_worker_application (130 KB) |