மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 15 முதல்வர் மருந்தகங்களை விரைவில் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைக்கவுள்ளார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 21/02/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 15 முதல்வர் மருந்தகங்களை விரைவில் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைக்கவுள்ளார்கள்
மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )