கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிதிவிமங்கலத்தில் ரூ.7.87 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட சுற்றுலா மாளிகை கட்டடத்தினை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 14/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிதிவிமங்கலத்தில் ரூ.7.87 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட சுற்றுலா மாளிகை கட்டடத்தினை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் திறந்து வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு (PDF25 KB )