கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- (தொகுதி-II மற்றும் IIA) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வினை 272 தேர்வர்கள் எழுதினர் -மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 08/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- (தொகுதி-II மற்றும் IIA) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வினை 272 தேர்வர்கள் எழுதினர் -மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
மேலும் விவரங்களுக்கு (PDF 194KB )