முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட தேதி : 30/07/2024
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயது முடிவடைந்தும் முதிர்வு தொகை பெறாத பயனாளிகள் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு (PDF 189KB )