மூடு

தமிழ்நிலம் இணைய வழி சேவை

வெளியிடப்பட்ட தேதி : 12/07/2024

பட்டா, சிட்டா, அ-பதிவேடு பார்வையிட, பதிவிறக்கம் செய்ய பட்டா மாறுதல் மற்றும் நில அளவை தொடர்பான அனைத்து சேவைகளும் www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையத்தளம் மூலமாக பெற்றுகொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு (PDF 240KB )