தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 18/03/2024
2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் வங்கி மேலாளர் மற்றும் பெட்ரோல் வங்கி, திருமண மஹால், லாட்ஜ், நகைக்கடை, அடகு கடை உரிமையாளர்களுடன் 18.03.2024 அன்று நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 198KB )