மூடு

குரூப்-4 போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

வெளியிடப்பட்ட தேதி : 06/02/2024

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்-4 போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 10.02.2024 முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 36.5KB )