குரூப்-4 போட்டித்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகள்
வெளியிடப்பட்ட தேதி : 30/01/2024
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்-4 போட்டித்தேர்வுக்கான இலவச 30 முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 20.7KB )