மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா
வெளியிடப்பட்ட தேதி : 29/01/2024

மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை 25.01.2024 அன்று திறந்து வைத்தார். மேலும் விவரம் அறிய (PDF 26.0KB )