தேசிய வாக்காளர் தினம்
வெளியிடப்பட்ட தேதி : 24/01/2024

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தலைமையில் 24.01.2024 அன்று நடைபெற்றது. மேலும் விவரம் அறிய (PDF 29.8KB )