மூடு

வெள்ளைக்கழிச்சல் நோய்க்கு தடுப்பூசி முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 23/01/2024

கோழி வளர்ப்போருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் ராணிக்கெட் எனப்படும் வெள்ளைக்கழிச்சல் நோய்க்கு இருவார தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 191KB )