சொட்டு நீர் பாசனம் அமைத்திட சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 19/01/2024
நீர் பாசனம் உள்ள அனைத்து விவசாயிகளும் சொட்டு நீர் பாசனம் அமைத்திட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. விவசாயிகள் இதை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் வேண்டுகோள். மேலும் விவரம் அறிய (PDF 18.8KB )