மூடு

போகிப் பண்டிகை விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட தேதி : 12/01/2024

போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை பேணிக்காக்கவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் வேண்டுகோள்.  மேலும் விவரம் அறிய (PDF 20.1KB )