மூடு

மாற்றுத்திறனாளிகள் சமூக தரவு ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 09/01/2024

சமூக தரவு பதிவுக்காக கணக்கெடுக்க வரும் களப்பணியாளர்களிடம் தகவல்களை தயக்கமின்றி முழுமையாக தெரிவிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் வேண்டுகோள்.  மேலும் விவரம் அறிய (PDF 18.4KB )