மூடு

மாவட்ட ஆலோசனைக் குழு கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 08/01/2024
Bankers Meeting

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட முன்னோடி வாங்கியின் சார்பில், வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவர்கள் முன்னிலையில் 05.01.2024 அன்று நடைபெற்றது. மேலும் விவரம் அறிய (PDF 21.3KB )

 

Bankers Meeting

 

Bankers Meeting