சட்டவிரோத செயல்களுக்கான வாட்ஸ்ஆப் எண்
வெளியிடப்பட்ட தேதி : 30/12/2023
சட்டவிரோத செயல்களான கள்ளச்சாராயம், மதுபானங்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல்களை 7358154100 என்ற வாட்ஸாப் எண்ணில் தெரிவிக்க, பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் வேண்டுகோள். மேலும் விவரம் அறிய (PDF 191KB )