பெண் குழந்தைகளுக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 29/12/2023
பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளிடமிருந்து பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 301KB )