மூடு

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 19/12/2023

வியாழக்கிழமைகள் தோறும் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் ஜனவரி மாதம் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமாா், இஆப., அவா்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 195KB )