மூடு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மாதிரி செயல் விளக்க விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட தேதி : 15/12/2023
EVM Machine for Model Voting

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 4 சட்டமன்ற தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மாதிரி செயல் விளக்க விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 21.8KB )

 

EVM Machine for Model Voting

 

EVM Machine for Model Voting