பணியிடத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2013
வெளியிடப்பட்ட தேதி : 12/12/2023

கள்ளக்குறிச்சி மாவட்ட வளாகத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பணியிடத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2013 குறித்த விழிப்புணர்வு கையெழுத்து பதாகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவர்கள் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். மேலும் விவரம் அறிய (PDF 19.9KB )