• தள வரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடு

வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ஆலோசனை கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 27/11/2023
Electoral Roll Observer Meeting

வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் / தமிழ்நாடு ஜவுளித்துறை ஆணையர் திரு. எம். வள்ளலார், இஆப, அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் திரு. ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் முன்னிலையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடா்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடனான ஆலோசனை கூட்டம் 25.11.2023 அன்று நடைபெற்றது. மேலும் விவரம் அறிய (PDF 196KB )

 

Electoral Roll Observer Meeting

 

Electoral Roll Observer Meeting