உலக தாய்ப்பால் வாரம்
Publish Date : 02/08/2022

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 01-08-2022 அன்று உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தாய்மார்களுக்கு வழங்கினார். மேலும் அறிய (PDF 199KB )