மூடு

வரைவு வாக்குச்சாவடி மையங்கள் வெளியீடு

வெளியிடப்பட்ட தேதி : 14/09/2021
வரைவு வாக்குச்சாவடி மையங்கள் வெளியீடு

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலை 13-09-2021 அன்று வெளியிட்டார். மேலும் அறிய (PDF 22KB )