மூடு

முதலைமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 29/11/2023

முதலைமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் 02.12.2023 அன்று சங்கராபுரம், வாணாபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் திரு.ஷ்ரவன் குமார் இஆப அவர்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 19.1KB )