மூடு

மிக்ஜாம் புயல் மீட்புப்பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்கு 27 மருத்துவ குழுக்கள் சென்னைக்கு இன்று (05.12.2023) அனுப்பி வைக்கப்பட்டது

வெளியிடப்பட்ட தேதி : 06/12/2023

கள்ளக்குறிச்சி மாவட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், மிக்ஜாம் புயல் மீட்புப்பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்கு 27 மருத்துவ குழுக்கள் சென்னைக்கு இன்று (05.12.2023) அனுப்பி வைக்கப்படவுள்ளதை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் அவர்கள் பார்வையிட்டார் மேலும் விபரம் அறிய (PDF 34.3KB )