மூடு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 11/08/2021
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10-08-2021 அன்று உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 23KB )

 

District Collector Inspection2

 

District Collector Inspection3

 

District Collector Inspection4