மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 12/05/2023

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 12-05-2023 அன்று உளுந்தூர்பேட்டை ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட சமையலர்களுக்கான பயிற்சி வகுப்பினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய(PDF 26KB )