மூடு

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 02.12.2023

வெளியிடப்பட்ட தேதி : 04/12/2023
KNV Special Private Job Mela

டாக்டர். கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 02.12.2023 அன்று நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்பபு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தனியார் துறை நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் விவரம் அறிய (PDF 26.6KB )

 

KNV Special Private Job Mela

 

KNV Special Private Job Mela

 

KNV Special Private Job Mela