மூடு

மாண்புமிகு முதலமைச்சர் விழா

வெளியிடப்பட்ட தேதி : 24/02/2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் புதிதாக கட்டப்படவுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோவில் பூமி பூஜையில்  22-02-2021 அன்று கலந்து கொண்டார்.

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உளுந்தூர்பேட்டை-திருப்பதி புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

Honorable Chief Minister Function1