மூடு

மாண்புமிகு அமைச்சர் விழா

வெளியிடப்பட்ட தேதி : 26/11/2021
மாண்புமிகு அமைச்சர் விழா

மாண்புமிகு பொதுப்பணிகள் துறை (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) அமைச்சர் திரு.எ.வ. வேலு அவர்கள் 25-11-2021 அன்று மணிமுக்தா நதி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். மேலும் அறிய (PDF 87KB )

 

Honorable Minister Function1

 

Honorable Minister Function3