மூடு

மாண்புமிகு அமைச்சர்கள் கொரோனா நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட தேதி : 08/06/2021
மாண்புமிகு அமைச்சர்கள் கொரோனா நடவடிக்கைகள்

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் மற்றும் மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் 07-06-2021 அன்று சங்கராபுரம் மற்றும் சின்னசேலம் அரசு பொது மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை தொடங்கிவைத்தனர். மேலும் அறிய (PDF 403KB )

 

Honorable Ministers Corona Activities1

 

Honorable Ministers Corona Activities3

 

Honorable Ministers Corona Activities4