மூடு

தேசிய வாக்காளர் தினம்

வெளியிடப்பட்ட தேதி : 25/01/2023
தேசிய வாக்காளர் தினம்

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள், மாநில அளவிலான விருதினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு வழங்கினார். மேலும் அறிய (PDF 19KB )