மூடு

சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலர் விருது

வெளியிடப்பட்ட தேதி : 27/01/2021
சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலர் விருது

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாக்காளர் பட்டியல் மேலாண்மைக்கான சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலருக்கான விருதினை மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.