மூடு

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 05/12/2023

விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் ஆதரவற்ற ஏழைப் பெண்கள் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச நவீன தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப, அவா்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 21.0KB )