மூடு

மிக்ஜாம் புயல் மீட்புப்பணிகள் மற்றும் நிவாரண உதிவகளுக்காக குடிநீா் பாட்டில்கள், பிஸ்கட்கள், பால் பவுடா்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 08/12/2023
Water Bottle Issued For Chennai Cyclone Rescue

கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகம் சார்பில் 12,000 லிட்டா் குடிநீா் பாட்டில்கள், பிஸ்கட்கள், பால் பவுடா்கள் மிக்ஜாம் புயல் மீட்புப்பணிகள் மற்றும் நிவாரண உதிவகளுக்காக சென்னைக்கு 06.12.2023 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலா் திரு. நா. சத்தியநாராயணன் அவா்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 20.4KB )

 

Water Bottle Issued For Chennai Cyclone Rescue