கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரர் – ஆசனூர் சாலை ரூ.100.77 கோடி மதிப்பீட்டில் இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 10/06/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரர் – ஆசனூர் சாலை ரூ.100.77 கோடி மதிப்பீட்டில் இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )