கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், தி.அத்திப்பாக்கம் கிராமத்தில் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின்கீழ் நிதியுதவியினை திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.க.பொன்முடி அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 10/06/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், தி.அத்திப்பாக்கம் கிராமத்தில் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின்கீழ் நிதியுதவியினை திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.க.பொன்முடி அவர்கள் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )